நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு பிடிவாரண்ட் - மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேலப்பாளையம் மண்டல துணை ஆணையாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
7 Nov 2023 5:41 PM ISTசாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.15½ லட்சம் இழப்பீடு; இன்சூரன்சு நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.15½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் இன்சூரன்சு நிறுவனத்துக்கு, திருவள்ளூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
31 July 2023 5:18 PM ISTகடனை செலுத்தியவுடன் ஆவணங்களை வழங்காத வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
கடனை செலுத்திய பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு ஆவணங்களை உடனடியாக வழங்காத வங்கிகள் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
28 Jun 2023 12:15 AM ISTகோர்ட்டில் சாட்சி சொல்ல பணம் கேட்ட துப்பறியும் நிறுவனம் - கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
கோர்ட்டில் சாட்சி சொல்ல மறுத்த தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கு செங்கல்பட்டு நுகர்வோர் கோர்ட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
9 Jun 2023 10:57 PM ISTபாலிசி எடுத்து 10 நாட்களில் இறந்த வாடிக்கையாளருக்கு ரூ.52 லட்சம் வழங்க வேண்டும்
நாமக்கல்லில் பாலிசி எடுத்து 10 நாட்களில் இறந்த வாடிக்கையாளருக்கு ரூ.52 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
7 Jun 2023 12:15 AM ISTபுது பைக்கில் கோளாறு... நுகர்வோர் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு - உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்
புதிதாக வாங்கிய பைக்கில் பிரேக் டிஸ்க் பழுதானதால் வாடிக்கையாளருக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 May 2023 7:36 PM ISTஎம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கார் அடிக்கடி பழுது... இழப்பீடு கோரிய வழக்கில் தனியார் நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு...!
எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கார் அடிக்கடி பழுதானதால் இழப்பீடு கேட்ட வழக்கில் தனியார் கார் நிறுவனம் பதில் அளிக்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
24 Dec 2022 5:33 PM ISTவிமான கண்காட்சியின் போது தீவிபத்தில் கார் எரிந்து நாசமானது; புதிய கார் வாங்க நிவாரணம் வழங்க கோரிய மனு தள்ளுபடி
விமான கண்காட்சியின் போது ஏற்பட்ட தீவிபத்தில் கார் எரிந்து நாசமானதால், புதிய கார் வாங்க நிவாரணம் கோரி தாக்கல் செய்த மனுவை பெங்களூரு நுகர்வோர் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2022 2:48 AM ISTகிரெடிட் கார்டுக்கு வேண்டுமென்றே காலதாமத கட்டணம் வசூலிப்பு; பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு
சென்னை குரோம்பேட்டையில் கிரெடிட் கார்டுக்கு வேண்டுமென்றே காலதாமதமாக கட்டணம் வசூலித்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு தனியார் வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Oct 2022 10:29 AM ISTவீடு கட்டித்தர தாமதம் ஆனதால் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவு; நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
வீடு கட்டித்தர தாமதம் ஆனதால் ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க ஒப்பந்ததாரருக்கு நுகர்வோர் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
25 Sept 2022 5:10 PM ISTமருத்துவ செலவுக்கு பணம் வழங்காததால் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
நாகர்கோவில் அருகே மருத்துவ செலவுக்கு பணம் வழங்காததால் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
3 Sept 2022 8:48 PM ISTஇளம்பெண் வாங்கிய ரூ.200 செருப்புக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
திருப்பூர் அருகே இளம்பெண் வாங்கிய ரூ.200 செருப்புக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 July 2022 4:11 PM IST